தென்காசிமாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்காசி மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 110 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்காசி_மாவட்டம் 22-05-2020

திருவண்ணாமலை மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

திருவண்ணாமலை மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 430 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருவண்ணாமலை_மாவட்டம் 22-05-2020

ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. சுமார் 300000 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; […]

தென்சென்னை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்சென்னை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 120 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்சென்னைகிழக்குமாவட்டம் 22-05-2020

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2-டன் அரிசியுடன் கொரோனா தடுப்பு முக கவசம் கொடுக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #புதுக்கோட்டை_மாவட்டம் 22-05-2020