புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2-டன் அரிசியுடன் கொரோனா தடுப்பு முக கவசம் கொடுக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#புதுக்கோட்டை_மாவட்டம்
22-05-2020