தென்சென்னை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்சென்னை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 120 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்சென்னைகிழக்குமாவட்டம் 22-05-2020

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2-டன் அரிசியுடன் கொரோனா தடுப்பு முக கவசம் கொடுக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #புதுக்கோட்டை_மாவட்டம் 22-05-2020