தமிழகம்

மஜக ஒட்டன்சத்திரம் தொகுதியின் வேட்பாளர் S.S.ஹாரூன்ரசீது அவர்கள் இன்று தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்
ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் S.S.ஹாரூன்ரசீது அவர்கள் இன்று தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். இதில் மஜக மற்றும் அதிமுக நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் அனைவரும் […]