திருவள்ளூர் மேற்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 42,500 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருவள்ளூர்மேற்குமாவட்டம் 24-05-2020

தென்சென்னை மேற்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்சென்னை மேற்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் இரண்டாம் கட்டமாக எழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்சென்னைமேற்குமாவட்டம் 24-05-2020

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் IKP சார்பாக ஃ பித்ரா விநியோகம்.!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்காசி_மாவட்டம் 23-05-2020

கொள்ளுமேடு கிளை IKP சார்பாக ஃபித்ராவிநியோகம்.!

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 47 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. #தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கடலூர்தெற்குமாவட்டம் 23-05-2020

வேலூரில் IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

வேலூர் மாநகரில் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 170 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. #தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #வேலூர்_மாவட்டம் 24-05-2020