நெல்லையில்… MOC இல்லத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! நெல்லை இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களும்.வருகை…

ஏப்ரல்.06., நெல்லையில் சிறப்பு வாய்ந்த முஸ்லிம் அனாதை இல்ல (MOC) வளாகத்திற்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நல்லெண்ண வருகை தந்தார். அவரை இதன் தலைவர் M.K.M கபீர் அவர்களும், செயலாளர் டாக்டர் MKM […]

நாகையில்…. அமைச்சர் திரு உதயநிதி பரப்புரை!! மஜக வினர் திரளாக பங்கேற்பு…

ஏப்ரல்;6. நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் CPI வேட்பாளர் செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்து அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் வருகை தந்தார். […]

மத வழிபாட்டுத்தலங்களுக்கு வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மத சடங்குகளையும் – ஒருவர் விரும்பாத கலாச்சாரங்களை பரப்புரைகளில் நுழைப்பதையும் தடுக்க வேண்டும் தேர்தல் களம் என்பது சாதி – மத சடங்குகளற்ற ஜனநாயாக களமாகவே இருக்க வேண்டும். #Election

நாகர்கோவில்… இந்தியாவுக்கு வசந்த காலம் தொடங்கி விட்டது! வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை ஆதரித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஏப்ரல்.05., கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை வெற்றி பெற செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. காலையில் குளச்சல் பகுதி […]

தாய்வீடு திரும்பல்! வடசென்னை மேற்கு மாவட்டத்தில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..

ஏப்ரல்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் […]