மத வழிபாட்டுத்தலங்களுக்கு வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மத சடங்குகளையும் – ஒருவர் விரும்பாத கலாச்சாரங்களை பரப்புரைகளில் நுழைப்பதையும் தடுக்க வேண்டும்

தேர்தல் களம் என்பது சாதி – மத சடங்குகளற்ற ஜனநாயாக களமாகவே இருக்க வேண்டும்.

#Election