தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் விநியோகம்… தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழா மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் விநியோகம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் […]

விவசாய பட்ஜெட் பருவகால மழை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இந்தியாவே உற்று நோக்கும் வகையில் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.R.K.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். விவசாயத்திற்கென இத்தகைய தனி நிதி நிலை அறிக்கை […]

மத நல்லிணக்கம் காத்த பெருந்தகை மதுரை ஆதினம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

மதுரை ஆதினம் என்று அன்போடு அழைக்கப்பட்ட அருணகிரிநாதர் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைகிறோம். சிறந்த ஆன்மீக வாதியாக திகழ்ந்த அவர், அரசியல் அரங்கிலும் கவனம் பெற்றவராய் வலம் வந்தார். அவரது […]

நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சி தருகிறது!தமிழக அரசின் பட்ஜெட் குறித்து! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார். கொரோனா காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நுட்பத்துடனும், முன்னோக்கு […]

சென்னை மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..!

சென்னை மண்டலத்திற்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், […]