தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் முழக்கம்! காங்கேயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

திருப்பூர்.ஆக.03., இன்று தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் காங்கேயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனியரசு MLA , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி […]

உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…

சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் […]

No Image

உணவு பாதுகாப்பு விதிகள் எளிய மக்களுக்கு எதிரானது…! மஜக கடும் கண்டனம்…!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு அறிவிப்பு  செய்ததற்கு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய […]

இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் சிறையில் உயிருக்கு போராடி வரும் திண்டுக்கல் மீரான் மைதீன் சிறுநீரகம் தர முன்வந்த மஜக சகோதரன்.

திண்டுக்கல்.ஆக.01., சிறையில் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன் வருபவரை, மதுரை மத்தியச் சிறை சூப்பிரண்டு முன் ஆஜரப்படுத்த […]

மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கியது நன்கொடை சேகரிப்பு ! நாகையில் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார் !

நாகை. ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் நிதி வளர்ச்சிக்காக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாகப்பட்டினத்தில் தொழிலதிபர் ஜனாப் மெய்தின் அவர்களை சந்தித்து, அவரிடம் […]