மாநகராட்சியை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்ப்பு!

நெல்லை.அக்.16., மேலப்பாளையத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அதிப்படியான வரி விதிப்பு நடவடிக்கைகளையும். டெங்கு ஒழிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மந்த நிலையில் செயல் படுவதையிம் கண்டித்தும் இன்று மேலப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. […]

மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்..

அறந்தை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.முகம்மது […]

மூன்று ஊராட்சிக்குட்ப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் முகாம்

திருவாரூர்.அக்.16., திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் ஊராட்சியில் உள்ள மாணவ மாணவியர்க்களுக்கு கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் மனிதநேய ஜனநாயக […]

கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

கோவை.அக்.16., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்திய பகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் மரக்கடை பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மத்தியபகுதி செயலாளர் பூ.காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற […]

IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்..!

வேலூர்.அக்.16., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக நேற்று (15.10.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை IKP முன்னாள் மாநகர செயலாளர் மௌலவி […]