பேராவூரணியில் மஜகவின் புதிய கிளை (நகர நிர்வாகம்) உதயம்…

தஞ்சை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பேராவூரணியில் இன்று புதிதாக நகர நிர்வாகம் அமைக்கப்பட்டது. மஜக மாநில துணை பொது செயலாலர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா தலைமையிலும், பேராவூரணி சலாம் முன்னிலையிலும் ஆலோசனைக் […]

மஜக சார்பில் திருப்பனந்தாள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

குடந்தை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் இன்று 25.10.2017 புதன் காலை 9 மணி முதல் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இருவேறு இடங்களில் நடைபெற்றது. […]

வேலூர் மாநகரம் K.K.நகரில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

வேலூர்.அக்.25., தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், காய்ச்சலை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் பாதித்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் தமிழகத்தில் […]

திருமாவளவன் மீது வரம்பு மீறிய விமர்சனத்திற்கு மஜக கண்டனம்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பாஜகவுக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்ததற்கு உரிய வகையில் பதில் […]

நெல்லையில் மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்புகள்!

நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA-வுடன், தலைமை ஓருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா […]