அதிரையில் IKP குவைத் மண்டல பொறுப்பாளர் பைசல் திருமணம்..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

அதிரை.அக்.29., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹ்மது அவர்கள் திருமணம் (நிக்காஹ்) இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் […]

நாகை நகராட்சியில் இலவச குப்பை தொட்டிகள் ! நாகூரில் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார் !

நாகை. அக்.28., இன்று நாகை தொகுதியில், நாகை நகராட்சி சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. நாகூர் சிவன் கோவில் அருகே, சிவன் கோவில் […]

சீனி விலை உயர்வுக்கு மஜக கடும் கண்டனம்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை…) ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனியின் விலையை ரூ.13.50 யிலிருந்து ரூ.25 ருபாயாக விலை உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை,எளிய மக்களும் சாமானிய மக்களும் […]

திருமருகல் ஒன்றியத்தில் நாகை MLA சுற்றுப்பயணம்!

நாகை.அக்.28., நாகப்பட்டினம் தொகுதி உப்பட்ட திருமுருகல் ஒன்றியத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அம்பல் ஊராட்சியில்  நடைபெற்ற அரசு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். […]

தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !

திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு  மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார். இந்த […]