லால்பேட்டையில் மாட்டு வண்டியில் ஏறி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!

செப்.30, வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் H.ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் மசோதாவை […]

திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!

செப்.30, திருப்பனந்தாளில் ஒன்றிய மஜக சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பச்சை முண்டாசுக்கட்டி கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. […]

மஜக திருப்பூர் மாவட்ட இளைஞரணி இணையவழி ஆலோசனை கூட்டம்.!

செப்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்கர், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன், அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணி […]

இது அநீதியான தீர்ப்பு! சிறுபான்மையினரின் உள்ளங்கள் எரிகிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவின் தொன்மை வாய்ந்த அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த பாபர் மஸ்ஜித், 1992, டிசம்பர் 6 அன்று பயங்கவாத சக்திகளால் இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் சங்பரிவார் […]

தேனி மாவட்ட மஜக சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கேரள எல்லை முற்றுகை போராட்டம்.!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!!

செப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டம் சார்பில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் தினசரி கூலி வேலைக்கு சென்றுவந்த தேனி மாவட்ட ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரியும், கட்டுமான […]