அமீரக அதிபர் ஷேக் கஃலிபா மரணம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி அரபு வளைகுடாவையும் கடந்து உலகம் எங்கும் துயரத்தோடு நோக்கப்படுகிறது. அவர் 2004, நவம்பர் […]

MKP கத்தார் பெருநாள் ஒன்று கூடல்…

மே:12., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்வு மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் மஜக ஓமன் மண்டல தலைமையக […]

அமைச்சர் KN.நேரு அவர்களுடன் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது சந்திப்பு..!!

சென்னை.மே.12., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இடத்தேர்வு செய்து அடிக்கல் நாட்டியுள்ளனர். புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தேர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் […]

மஜக வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!

வேலூர்., மே.11. வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மஜக மாநில […]

அடியக்கமங்கலத்தில் மஜகவின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

மே:10., திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் PMA. சீனி ஜெஹபர் […]