விழுப்புரம் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

விழுப்புரம் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #விழுப்புரம்_மாவட்டம் 24-05-2020

பெரம்பலூர் மாவட்டம் IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

பெரம்பலூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 550 ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பாக விநியோகிக்கப்பட்டது தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #பெரம்பலூர்_மாவட்டம் 24-05-2020

கடலூர் வடக்கு மாவட்ட நெய்வேலி நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்

! கடலூர் வடக்கு நெய்வேலி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 35000, ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கடலூர்வடக்குமாவட்டம் 24-05-2020 https://m.face

தென்காசி மாவட்டம் வாவா நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்காசி மாவட்டம் வாவாநகரம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்காசி_மாவட்டம் 24-05-2020

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 17,500ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருவள்ளூர்கிழக்குமாவட்டம் 24-05-2020