சுப.உதயக்குமாருடன் மஜக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!

பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான சுப.உதயக்குமார் அவர்களை 25.12.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், […]

மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் மக்களை திரட்டுவது […]

அறந்தாங்கி மஜக இல்ல மணவிழா… MJTS சார்பில் மஞ்சள் பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு…

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம் மற்றும் மாவட்ட […]

மஜக சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை […]

மஜக இல்ல திருமணம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, அவர்களின் சகோதரர் திருமணம் இன்று காயல் பட்டினத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை […]