மஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..!

சென்னை.ஜன.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது […]

காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அமைதி புறாக்களை பறக்கவிட்டு மஜக சார்பில். கொடியேற்றம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி கொடியேற்றி வைத்து வாழ்த்துரை!

கோவை:ஜன.30., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் 77.78.வது அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா கிளை செயலாளர் பயாஸ், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் […]

காந்தி படுகொலை பத்திரிக்கைப் பதிவுகள்..! நூலாய்வு, மு தமிமுன் அன்சாரி MLA

இன்று ஜனவரி 30. காந்தியாரின் படுகொலை நினைவு நாள் உருக்கமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் வலதுசாரி மதவெறியர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன், அதே சமயம் , வெளியே துயரம் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இது பலரும் […]

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA காணொளி வழியே ஆதரித்து உரை…!

ஜனவரி 29, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு கல்லூரிகளுக்கான கட்டணமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி 52 நாட்களாக மாணவ, மாணவிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை ஆதரித்து காணொளி […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! நாகை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின், நாகை மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக செய்யது முபாரக், த/பெ; ஹாஜா மொய்தீன், பர்ஹானா ஃபிளாட், மேல கோட்டைவாசல், நாகப்பட்டினம். அலைபேசி; 9025495783 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய […]