விவசாயிகளின் வாகனப் பேரணி..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!!
நாகை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தோழர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இரு சக்கர வாகன பேரணி வட மாவட்டம் முழுக்க புறப்பட்டுருக்கிறது. இதன் […]