மஜக மாநில பொருளாளர் நாகை சட்டமன்ற அலுவலகம் வருகை!
நாகை. மார்ச்.27., நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com அவர்கள் வருகை புரிந்தார்கள். அதன் ஒரு பகுதியாக நாகை சட்டமன்ற […]