முற்போக்கு திரை இயக்குநர் தோழர் ஜனநாதன் மறைவு – இரங்கல் செய்தி

முற்போக்கு திரை இயக்குநர் தோழர் ஜனநாதன் மறைவு வேதனையளிக்கிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக #மஜக நடத்திய பதாகை ஏந்தும் போராட்டத்தில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் அவர். சிறந்த படைப்பாளியை தமிழகம் இழந்திருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!

கோவை சிங்காநல்லூர் கிளை மஜக நிர்வாகி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி சிங்காநல்லூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் சகோதரர் ரியாஸ் பாய் , அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், […]

அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரான் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் பெரியவர் முத்து மீரான் மரைக்காயர் அவர்கள் தனது 104 வது வயதில் மரணம் அடைந்த செய்தியறிந்து வருத்தமடைகிறோம். தந்தையின் மரணத்திற்கு பின்னால் குடும்பத்தை வழி […]

No Image

தோழர் தா பாண்டியன் மரணம்! படை கருவியாய் சுழன்றடித்த போராளியை இழந்திருக்கிறோம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஃபாஸிசத்திற்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். நேற்று மதியம் அவரது உயிர் போராட்டம் நடத்திக் […]

கோட்டைப்பட்டினம் மஜக நிர்வாகி மரணம்! பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் கிளையின் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் சகோதரர் இப்ராகிம் (48) அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் […]