கோவை சிங்காநல்லூர் கிளை மஜக நிர்வாகி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதி சிங்காநல்லூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் சகோதரர் ரியாஸ் பாய் , அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரின் பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
14.03.2021