நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மாணவர் இந்தியா பங்கேற்பு..!
சென்னை.ஜூன்.01., இன்று தலித் கிருத்தவ கூட்டமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் தலித் கிருத்தவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். பொதுப்பள்ளி மேடை தலைவர் […]