ஆளியூர், பொரவச்சேரி குளங்களை பார்வையிட்ட நாகை சட்டமன்ற உறுப்பினர்…!

June 30, 2017 admin 0

நாகை.ஜூன்.30.,நாகை தொகுதிக்குட்பட்ட ஆழியூருக்கு இன்று M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள குளத்தை சீரமைத்து தரும்படியும், சாலைகளை மேம்படுத்தி தரும்படியும் பொதுமக்கள் […]

ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் வன்முறை தூண்டும் விதமாக பேச்சு…மஜக உள்ளிட்ட கட்சிகள் காவல்துறையில் புகார்…

June 29, 2017 admin 0

ராமநாதபுரம்.ஜூன்.29., நேற்று ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது அதில் பாஜக நிர்வாகிகள் சிலர் பேசும் பொழுது, இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தவர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுகைளையும், இந்திய இறையாண்மை, […]

உடுப்பி பெஜாவர் மடமும் , நாகூர் தர்ஹாவும் !

June 29, 2017 admin 0

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வரலாற்று இந்தியாவின் மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் சமூக மையங்களாக ஆதின மடங்களும் , தர்ஹாக்களும் திகழ்கின்றன . ஆதின […]

ஏழை தாயின் சாபம் சும்மா விடாது…!

June 28, 2017 admin 1

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வட இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பாமர வட இந்திய இந்து சகோதரர்களை தீவிர […]

தூத்துக்குடி (தெ)மாவட்டம் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…

June 27, 2017 admin 0

தூத்துக்குடி.ஜூன்.27.,நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி  தெற்கு மாவட்டம் உடன்குடியில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் பொருட்களாக வழங்கப்பட்டது. இதில் உடன்குடி கிளை நிர்வாகிகள் […]