வேலைக்கு வந்த இடத்தில் மரணம்.! இறந்தவர் உடலை அடக்கம் செய்த மஜக மருத்துவ சேவை அணி.!

May 28, 2020 admin 0

சென்னை.மே.26., இளையாங்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் சென்னை வடபழனியில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் அவர் கடந்த 23ம் தேதி எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். பொருளாதாரமின்மை மற்றும் ஊரடங்கு காரணமாக உறவினர்கள் இங்கு வந்து உடலை […]

திருவாரூர் மாவட்ட புலிவலம் கிளை IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 26, 2020 admin 0

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருவாரூர்_மாவட்டம் 26-05-2020

தேனி மாவட்டம் கம்பம் நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 25, 2020 admin 0

தேனி மாவட்ட கம்பம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 55000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 250 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தேனி_மாவட்டம் 25-05-2020

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 25, 2020 admin 0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #விழுப்புரம்_மாவட்டம் 25-05-2020

ஈரோடு கிழக்கு மாவட்டம் திண்டல் பகுதி IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

May 25, 2020 admin 0

ஈரோடு கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் திண்டல் பகுதியில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. சுமார் 5000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; […]