தேனி மாவட்டம் கம்பம் நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

தேனி மாவட்ட கம்பம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

55000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 250 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தேனி_மாவட்டம்
25-05-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*