தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திருவண்ணாமலை மாவட்ட மஜகவினர்.!

ஏப்ரல்.01., கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க […]

டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

இத்தருணத்தில்வெறுப்புஅரசியலைதூண்டுவதுகண்டிக்கத்தக்கது! ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். பலர் அந்தந்த […]

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கபசுர குடிநீர்! மஜக சார்பில்விநியோகம்!

ஏப்.01, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருமருகல் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக ஏனங்குடி கடை தெரு, ஊராட்சி மன்ற அலுவலகம், மாதிரி மங்கலம் கூட்டுறவு அங்காடி, ஆதலையூர், […]

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!

கோவை: ஏப். 01., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், […]