You are here

வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்…

வேலூர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளாக கீழ்கண்ட சகோதரர்கள் நியமனம் செய்யப் படுகிறார்கள். கட்சியினர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

மாவட்ட துணைச் செயலாளர்கள்

M.ஜாகிர் உசேன்.
த/பெ,முஹம்மத் இப்ராஹீம்
664.ஜப்பார் சாஹெப் தெரு, கொணவட்டம்,வேலூர்.632013 (8428486202)

O.S.N.அஸ்லம்,
த/பெ.I.சையத் உமர்,
18/7.பெரிய மசூதி தெரு, கஸ்பா, வேலூர்.632001, (9043259343)

G.முஹம்மத் வசீம்,
த/பெ.V.முஹம்மத் கவுஸ்,
6/33.கரியன் தெரு, சைதாப்பேட்டை, வேலூர்.632012 (8608089907)

மாவட்ட இளைஞர் அணி செயலாளர்.

S.M.R.சலீம்,
த/பெ.சிராஜுத்தீன்,
14/31.கசாய் அப்துல் கரீம் சாஹெப் தெரு, R.N.பாளையம், வேலூர்.632001.(9443641987)

மாவட்ட மனித உரிமை அணி செயலாளர்

S.அமீன்,
த/பெ.ஷப்பீர் அஹமத்,
233.ரஜாக் சாஹெப் தெரு, கொணவட்டம், வேலூர்.632013.(9659955062)

மாவட்ட வர்த்தக அணி செயலாளர்

N.இம்தியாஸ்,
த/பெ.V.S.நூருல்லாஹ்,
77/A.சின்ன அண்ணா மேஸ்திரி தெரு, B.T.C.ரோடு, சைதாப்பேட்டை, வேலூர், 632012.(9843435047)

இவண்
எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

Top