வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் நியமனம்…

வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக சகோதரர் தாஜுதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

A.  தாஜுத்தீன் 
த/பெ  R. M  அஜீஸ்  
13/A   அன்ஜீமன் தெரு, நடுபேட்,
குடியாத்தம்

இவண்
எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.