மஜக இளைஞர் அணி மாநில பொருளாளர் நியமனம்.

மஜக இளைஞர் அணி பொருளாளராக சகோதரர் ஏ. மன்சூர் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

A. மன்சூர் அஹ்மத் 
த/பெ J. அல்லாபகஷ்,
அன்ஜீமன் தெரு,
நடுபேட்,
குடியாத்தம்  
செல்   9843527208

இவண்
எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.