You are here

70 வது சுதந்திர தினத்தையொட்டி மஜக சார்பில் தேசிய கொடியை ஏற்றிய பின் இடவேண்டிய முழக்கங்கள்…

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாழ்க! வாழ்கவே!
இந்திய தேசம் வாழ்கவே!

உயிர் கொடுத்த போராளிகளை,
ரத்தம் சிந்திய தியாகிகளை,
சிறைச் சென்ற வீரர்களை,
நினைவில் ஏந்தி பயணிப்போம்!

மதவெறிக்கு எதிராக,
சாதிவெறிக்கு எதிராக,
பயங்கரவாதத்திற்கு எதிராக,
ஒன்றுப்பட்டு போராடுவோம்!

மலரட்டும்!  மலரட்டும்!
மனிதநேயம் மலரட்டும்!
வெல்லட்டும்! வெல்லட்டும்!
சமூகநீதி வெல்லட்டும்!

Top