You are here

விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மஜக சார்பில் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா பங்கேற்பு…

ஆக.13., இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தகவல் : மஜக ஊடகபிரிவு

Top