You are here

வாலிபால் போட்டியை மஜக பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்…

image

image

ஆக.13.,நாகப்பட்டினம் மாவட்டம் வானதிராஜபுரத்தில் இன்று (13.8.16) வாலிபால் போட்டியை மஜ௧ பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.

முன்னதாக மயிலாடுதுறை அருகில் சீனிவாசபுரம், வானதிராஜபுரம் ஆகிய ஊர்களில் ஜமாத் சந்திப்பும் நடைபெற்றது்.
பிறகு நீடுர் சென்று சமீபத்தில் மரணமடைந்த பேங்காக் தொழிலதிபர் டாக்டர் அய்யூப் இல்லத்திற்க்கு சென்று அவர்களுடைய குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் மாலிக், பொருளாளர் ஷாஜகான், துணை செயலாளர்கள் ஷாகுல் ஹமிது, அபுசாலிஹ், நிர்வாகிகள் சலிம், நிஜாம், ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடக பிரிவு
நாகை வடக்கு

Top