சுதந்திரதினத்தை கொண்டாடுவோம்….

ஆக.13.,நமது நாட்டின் 70 வது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15  2016 அன்று கொண்டாடப்படும் நிலையில், அத்தினத்தை தமிழ்நாடு மற்றும் புதுத்சேரி மாநிலங்களில் #மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் கொடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி