You are here

புதிய தலைமுறை நிகழ்ச்சியில்…

புதிய தலைமுறை தொலைக்காட்சி 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அரசியல், கலை, இலக்கியம், சமூக சேவை, ஊடகம் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

(மஜக பொதுச்செயலாளர். M. தமிமுன் அன்சாரி MLA யுடன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA,தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்)

தகவல்;

மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)

Top