ஜனவரி எழுச்சி தொடங்கியது…!

image

image

image

சேலம்.ஜன.07., சேலத்தில் 50கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் நேற்று இணைத்து கொண்டார்கள்.

சேலத்தில் மமக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள்.

இந்நிகழ்சியில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு இணைந்தனர்.

இந்நிகழ்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாநில தகவல் தொழில்நூட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ், சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன், மாவட்ட துணை செயலாளர் S.சையத் முஸ்தபா, O.S.பாபு, A.மஹபூப் அலி, A.ஷேக் ரபீக், B.முபாரக் மற்றும் அணி நிர்வாகிகள் K.சதாம் உசேன், A.முகமதுஅலி, H.முனவர்கான், அப்ரார் கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சேலம்_மாவட்டம்
07.01.2018