மஜக நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தந்தை மரணம்..! மாநில நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்..!!

image

நாகப்பட்டினம்.டிச.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு
மாவட்ட துணைச் செயலாளர் ஹமீத்
ஜெஹபர் அவர்களின் தந்தை
இன்று (10.12.17) மரணமடைந்தார்கள்.

மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, இணை பொதுச்செயலாளர் K.M.மைதின் உலவி, துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.

தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகை சதகத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
10.12.2017.