மஜகவின் பொள்ளாச்சி நகரம் கண்ணப்பநகர் புதிய கிளை துவக்கம்…

ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர், கண்ணப்பநகர்
புதிய கிளை நிறுவப்பட்டது.

இன்னிகழ்வு பொள்ளாச்சி நகரசெயளாலர் ராஜா ஜமேஷா
தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில துணை செயளாலர்
அப்துல் பஷீர் அவர்களும்,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கொள்கைவிளக்கஅணி
சகோ. கோவை நாஸர் அவர்களும்,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கோவை மாவட்ட செயளாலர்
மீன்.அப்பாஸ்  அவர்களும்,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கோவை மாவட்ட பொருளாலர்
பதுருதீன் அவர்களும்,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கோவை மாவட்ட  துணைச்செயளாலர்
ரபீக் அவர்களும்,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
கோவை மாவட்ட  MJTS துணை செயளாலர் ABS.அப்பாஸ் அவர்களும் கலந்து  சிறப்பித்தனர்

மேலும் மஜகவின் மாநில கொள்கைவிளக்க பேச்சாளர்
சகோ.கோவைநாஸர் அவர்கள்
நிகழ்வில் கலந்து கொண்ட
மனிதநேய சொந்தங்களுக்கு
மனிதநேய ஜனநாயக கட்சியின்
கொள்கை, கோட்பாடுகளை
விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

தகவல் : மஜக ஊடகபிரிவு கோவை மாவட்டம்