கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மீனவரணி செயலாளர் பங்கேற்பு..!!

image

image

image

சென்னை.நவ.30. ,வடசென்னை மாவட்ட கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்கள் பங்குபெற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் வட சென்னை S.A.அஸிம், வடசென்னை நகர , கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வடசென்னை_மாவட்டம்