தஞ்சை.நவ.25., தஞ்சை வடக்கும் மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் டிசம்பர் 6 குறித்தும், உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது .
கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் தலைமை தாங்கினார். கும்பகோணம் நகர செயலாளர் ஆசாத் வரவேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார்
IKP மாவட்ட செயலாளர் மௌலவி ஹாபில் S.அல்லா பகஷ் மன்பஈ கிராத் ஓதினார்கள்,
மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் டிசம்பர்6 போராட்டம் பற்றி சிறப்புறையாற்றினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் பசூர்பாபு இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுற்றுப்புற சூழல் அணி
T. ஜஹாங்கீர், மாவட்ட வர்த்தக அணி செயளாலர்S.ஏஜாஸ் பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம் மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
25_11_2017