தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் மமக-விலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்…

image

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் பேராவூரணி தொகுதி முக்கிய நிர்வாகிகள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.

அத்துடன் பட்டுக்கோட்டையில் ஏராளமான கிறித்தவ சமுதாய சகோதரர்களும் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

தகவல் :  மஜக ஊடகப் பிரிவு தஞ்சை தெற்கு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.