You are here

தொகுதி மருத்துவ முகாமில் அமைச்சருடன் நாகை MLA பங்கேற்பு!

image

நாகை தொகுதி மஞ்சக்கொல்லையில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு முகாமை இன்று அமைச்சர் O.S.மணியன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியருடன் இதில் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
30_07_16

Top