மனிதநேய ஜனநாயக கட்சி
திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடியது….
தலைமை:
K.M. முகமது மைதீன் (உலவி)
மாநில துணை பொதுச் செயலாளர்
முன்னிலை: திண்டுக்கல் M.அன்சாரி
மாநில துணை செயலாளர்
கலந்துக்கொண்ட நிருவாகிகள்:
A. ஹபிபுல்லா
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்
U. மரைக்காயர் சேட்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட போருளாளர்
C.A. சாந்து முகமது
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்
A.M.சித்திக் ராஜா
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பெருளாளர்
S.A .மரிய திவாகரன்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
M. முகமது அனஸ் M.A.B.L., (வழக்கறிஞர்)
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
S.ஹபிபுல்லா (இரயில்வே)
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
ஆகியோர் கலந்துக் கொண்டனர்
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
👉1. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 27.08.16 (சனிக்கிழமை) நடைபெறும்
“” பொதுக்கூட்டம்”” சிறப்படைய அதிகமான மக்களை அழைத்து வருவது என தீர்மானம்.
👉2. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 03.09.16 (சனிக்கிழமை) நடத்துவது என தீர்மானம்.
👉3. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 5.09.16 (திங்கள்) நடத்துவது என தீர்மானம்.
👉4. திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, மாவட்டத்தில் வரும் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு நமது கட்சியின் அதிகமான கிளைகளை உருவாக்குவது என தீர்மானம்.
முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது…..
தகவல் : மஜக ஊடகபிரிவு திண்டுக்கல் மாவட்டம்