You are here

மஜக கதிராமங்கலம் கிளை நிர்வாகம சீரமைப்பு..!

image

image

image

தஞ்சை.நவ.21., தஞ்சை வடக்கும் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கதிராமங்கலம் கிளையில் டிசம்பர் 6 குறித்த ஆலோசனை கூட்டமும், செயல்பாடுகளை துரிதப்படுத்த நிர்வாக சீரமைப்பும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் உஸ்மான் அலி தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொருளாளர் அன்சாரி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைச்செயலாளர் பரக்கத்துல்லா அவர்கள். திருப்பனந்தாள் முபாரக் அவர்கள் குவைத் மண்டலம் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கதிராமங்கலம் கிளையின் நிர்வாகம் மறு சீரமைப்பு செய்து, புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

கிளை நிர்வாகிகள் விபரங்கள் வருமாறு..

செயலாளர் : A.சபுரத் அலி

பொருளாளர் : Aதெளஃபீக்.,

துணைச்செயலாளர் : M.யாசர்.,

துணைச்செயலாளர்.H.பரீத் அஹ்மத்.,

துணைச்செயலாளர். H.ஆசிக்.,

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
#MJK_IT_WING

தஞ்சை வடக்கு மாவட்டம்

21_11_2017

Top