
நெல்லை.நவ.14., கூடங்குளம் போராட்டக்குழு வழக்கரிஞர் செம்மணி அவர்கள் சில தினங்களுக்கு முன்பு காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு கால் முறிவு மற்றும் பளத்த காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை மனிதநேய ஜனநாக கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாஹித் அவர்கள் தலைமையில் மாநில துணைச்செயளாலர் சகோதரர் புலியங்குடி செய்யது அலி ஆகியோர் செம்மணி அவர்களை சந்தித்து நலன் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், பொருளாலர் S.சேக் இப்ராஹிம், மேற்கு மாவட்ட செயளாலர் I.மீரான் இஸ்மத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், புலியங்குடி, தென்காசி நிர்வாகிகளும் உடன் சென்று ஆறுதல் கூறினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்.