You are here

மஜக தலைமை அறிவிப்பு…!

மனிதநேய ஜனநாயக கட்சியில் தென் சென்னை மாவட்டமாக இருந்ததை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு இனிமேல் தென் சென்னை கிழக்கு மற்றும் தென் சென்னை மேற்கு என கிழ்கண்டவாறு செயல்படும்.

தென் சென்னை கிழக்கு

வேளச்சேரி,
சைதாப்பேட்டை.

தென் சென்னை மேற்கு

தி நகர்,
மயிலாப்பூர்,
விருகம்பாக்கம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
9.11.2017