IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு..!

image

image

image

வேலூர்.நவ.05., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக இன்று (05.11.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி உரையாக  மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
#IKP_ஊடகபிரிவு
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
05.11.2017

Top