மஜக வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாக கூட்டம்…!

image

image

வேலூர்.அக்.08., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, P.M.ஷபீவுல்லாஹ், S.M.ஷானவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர கிளை நிர்வாகத்திற்கு பொதுக்குழு கூட்டம் கூட்டி அமைப்பு தேர்தல் நடத்துவது எனவும், மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுவது எனவும், மஜகவின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் (ஆப்சில்) விரைவாக உறுப்பினர் சேர்ப்பது எனவும்,

மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
08.10.17