மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் அவர்களுக்கு குவைத்தில் உற்ச்சாக வரவேற்பு…

20160318073420

மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள்.

விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.

அல்ஹம்துல்லில்லாஹ்

அழைப்பில் மகிழும்

மனிதநேய கலாச்சார பேரவை
மனித நேய ஜனநாயக கட்சி
குவைத் மண்டலம்
55278478,55260018,60338005

20160318073404

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*