மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அவர்கள் குவைத் வருகை புரிந்தார்கள்!!

20160315060513

மார்ச்.15., மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச் 18 நடைபெறவிருக்கும் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும்  மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள்.

அல்ஹம்துல்லில்லாஹ்

அழைப்பில் மகிழும்
மனிதநேய கலாச்சார பேரவை,
மனிதநேய ஜனநாயக கட்சி
குவைத் மண்டலம்
55278478, 55260018, 60338005