நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக பித்ரா விணியோகம்

image

நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக இன்று பித்ரா விணியோகம் செய்யப்பட்டது.
ஒரு பொருளின் மதிப்பு 300 ரூபாய். தலா 50 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.